விலக்குவமை
vilakkuvamai
உவமேயத்திற்கு உயர்வு தோன்ற உவமானத்திலே ஒப்புடைமைக்கு விலக்காயுள்ள சில தன்மைகள் புலப்படக் கூறும் அணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபமேயத்திற்கு உயர்வு தோன்ற உபமானத்திலே ஒப்புமைக்கு விலக்காயுள்ள சில தன்மைகள் புலப்படக் கூறும் அணிவகை. (தண்டி. 31, உரை.) A kind of simile in which, with the object of praising the upamēyam, certain characteristics absent in upamēyam are pointed out as being present in the upamāṉam;
Tamil Lexicon
vilakkuvamai
n. id.+. (Rhet.)
A kind of simile in which, with the object of praising the upamēyam, certain characteristics absent in upamēyam are pointed out as being present in the upamāṉam;
உபமேயத்திற்கு உயர்வு தோன்ற உபமானத்திலே ஒப்புமைக்கு விலக்காயுள்ள சில தன்மைகள் புலப்படக் கூறும் அணிவகை. (தண்டி. 31, உரை.)
DSAL