Tamil Dictionary 🔍

விருவிரெனல்

viruvirenal


கடுப்புக்குறிப்பு ; காமம் முதலியவற்றால் உடலூருதற்குறிப்பு ; உறைப்பாய் இருத்தற்குறிப்பு ; சினத்தால் உண்டாகும் பரபரப்புக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சினத்தாலுண்டாகும் பரபரப்புக்குறிப்பு: (d) being in a flurry owing to anger; காமம் முதலியவற்றால் உடலூருதற் குறிப்பு: (b) itching with sensual desire; விரைவுக்குறிப்பு. (e) hurrying; கடுப்புக்குறிப்பு: Expr. of (a) tingling sensation;

Tamil Lexicon


சீக்கிரக்குறிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


viruvireṉal
n.
Expr. of (a) tingling sensation;
கடுப்புக்குறிப்பு:

(b) itching with sensual desire;
காமம் முதலியவற்றால் உடலூருதற் குறிப்பு:

(c) being peppery in tast;
உறைப்பாயிருத்தற் குறிப்பு:

(d) being in a flurry owing to anger;
சினத்தாலுண்டாகும் பரபரப்புக்குறிப்பு:

(e) hurrying;
விரைவுக்குறிப்பு.

DSAL


விருவிரெனல் - ஒப்புமை - Similar