வறவறெனல்
varavarenal
உலர்ந்து கடினமாதற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலர்ந்து கடினமாதற் குறிப்பு. பூசிய மருந்துப்பற்று வறவறென்றிருக்கிறது. Onom. expr. of becoming dry and hard;
Tamil Lexicon
vaṟavaṟeṉal
n.
Onom. expr. of becoming dry and hard;
உலர்ந்து கடினமாதற் குறிப்பு. பூசிய மருந்துப்பற்று வறவறென்றிருக்கிறது.
DSAL