Tamil Dictionary 🔍

விழுவிழெனல்

viluvizlenal


வழுவழுப்பாயிருத்தற்குறிப்பு ; பசைபிடித்தற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழவழப்பாதற் குறிப்பு. (W.): (a) sliminess, slipperiness; பசை பிடித்தற் குறிப்பு. (யாழ். அக.) (b) Pastiness;

Tamil Lexicon


v. n. being slimy, slipperry, வழுவழெனல்.

J.P. Fabricius Dictionary


viḻu-viḻeṉal
n. Expr. signifying
(a) sliminess, slipperiness;
வழவழப்பாதற் குறிப்பு. (W.):

(b) Pastiness;
பசை பிடித்தற் குறிப்பு. (யாழ். அக.)

DSAL


விழுவிழெனல் - ஒப்புமை - Similar