Tamil Dictionary 🔍

விறுவிறுப்பு

viruviruppu


மேற்பூச்சு உலர்ந்ததனால் விறுவிறுவென்று இழுக்கை ; மிகுசினம் ; சுறுசுறுப்பு ; உறைப்பு ; புண் முதலியன குத்தெடுக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புண் முதலியன குத்தெடுக்கை. 3. Throbbing, as of a boil; மிகுகோபம். (W.) 4. Rage; சுறுசுறுப்பு. Loc. 5. Briskness; மேற்பூச்சு உலர்ந்ததனால் விறுவிறென்றிழுக்கை. 1. Twitching, as when a coating of paste on one's body dries up; உறைப்பு. 2. Pungency;

Tamil Lexicon


viṟuviṟuppu
n. விறுவிறு-.
1. Twitching, as when a coating of paste on one's body dries up;
மேற்பூச்சு உலர்ந்ததனால் விறுவிறென்றிழுக்கை.

2. Pungency;
உறைப்பு.

3. Throbbing, as of a boil;
புண் முதலியன குத்தெடுக்கை.

4. Rage;
மிகுகோபம். (W.)

5. Briskness;
சுறுசுறுப்பு. Loc.

DSAL


விறுவிறுப்பு - ஒப்புமை - Similar