Tamil Dictionary 🔍

விருவிருப்பு

viruviruppu


நஞ்சு முதலியன ஏறுங்குறிப்பு ; கடுப்பு ; காமம் ; முதலியவற்றால் உடல் ஊருகை ; உறைப்பு ; சினத்தால் உண்டாகும் பரபரப்பு ; விரைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமம் முதலியவற்றால் உடலூருகை. 2. Itching with sensual desire; உறைப்பு. 3. Pungent, pepery taste; சினத்தாலுண்டாம் பரபரப்பு. 4. Flurry due to anger; விரைவு. 5. Haste, hurry; கடுப்பு. 1. Tingling sensation;

Tamil Lexicon


viruviruppu
n. விருவிரு-.
1. Tingling sensation;
கடுப்பு.

2. Itching with sensual desire;
காமம் முதலியவற்றால் உடலூருகை.

3. Pungent, pepery taste;
உறைப்பு.

4. Flurry due to anger;
சினத்தாலுண்டாம் பரபரப்பு.

5. Haste, hurry;
விரைவு.

DSAL


விருவிருப்பு - ஒப்புமை - Similar