Tamil Dictionary 🔍

விதுவிதுப்பு

vithuvithuppu


குத்துநோய் ; நடுக்கம் ; விருப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடலின் குத்துநோவு. விதுவிதுப் பாற்ற லுற்றான் (கம்பரா. நாகபாச. 188). 2. Throbbing pain; ஆசை. 1. Longing, desire; நடுக்கம். (இலக். அக.) 3. Trembling;

Tamil Lexicon


vituvituppu
n. விதுவிது-.
1. Longing, desire;
ஆசை.

2. Throbbing pain;
உடலின் குத்துநோவு. விதுவிதுப் பாற்ற லுற்றான் (கம்பரா. நாகபாச. 188).

3. Trembling;
நடுக்கம். (இலக். அக.)

DSAL


விதுவிதுப்பு - ஒப்புமை - Similar