Tamil Dictionary 🔍

திருவுறுப்பு

thiruvuruppu


மகளிர் நெற்றியில் அணியும் சீதேவி என்னும் அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர் நெற்றியிலணியும் சீதேவி என்னும் அணி. (பிங்.) Cītēvi, a gold ornament worn by women on the forhead;

Tamil Lexicon


, ''s.'' A jewel worn by bridegrooms upon their foreheads--a sign of the goddess இலக்குமி.

Miron Winslow


tiru-v-uṟuppu,
n. திரு+.
Cītēvi, a gold ornament worn by women on the forhead;
மகளிர் நெற்றியிலணியும் சீதேவி என்னும் அணி. (பிங்.)

DSAL


திருவுறுப்பு - ஒப்புமை - Similar