கிறுகிறுப்பு
kirukiruppu
தலைச்சுழற்சி ; செருக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செருக்கு. (W.) 2. Pride, haughtiness; தலைச்சுழற்சி. இந்த மையலுங் கிறுகிறுப்புந்தையலர்க்குண்டோ ( (குற்றா. குற. 73, 3). 1. Giddiness, dizziness, swimming of the head, vertigo ;
Tamil Lexicon
, ''v. noun.'' Giddiness, diz ziness, whirling of the head; momen tary bewilderment, தலைச்சுழற்சி. 2. Pride, haughtiness, செருக்கு. அவன்கிறுகிறுப்படங்கிற்று. His pride is brought down.
Miron Winslow
kiṟu-kiṟuppu,
n. கிறுகிறு-.
1. Giddiness, dizziness, swimming of the head, vertigo ;
தலைச்சுழற்சி. இந்த மையலுங் கிறுகிறுப்புந்தையலர்க்குண்டோ ( (குற்றா. குற. 73, 3).
2. Pride, haughtiness;
செருக்கு. (W.)
DSAL