விறல்கோளணி
viralkoalani
பகை அல்லது அதன் துணையின்மேற் செலுத்தும் பேராற்றலைக் கூறும் அணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகை அல்லது அதன் துணையின் மேற் செலுத்தும் பராக்கிரமத்தைக் கூறும் அணிவகை. (அணியி. 58.) (Rhet.) A figure of speech in which is described the heroic acts against an enemy or his allies;
Tamil Lexicon
viṟal-kōḷ-aṇi
n. id.+கோள்1+அணி2.
(Rhet.) A figure of speech in which is described the heroic acts against an enemy or his allies;
பகை அல்லது அதன் துணையின் மேற் செலுத்தும் பராக்கிரமத்தைக் கூறும் அணிவகை. (அணியி. 58.)
DSAL