Tamil Dictionary 🔍

விலைக்கணிகை

vilaikkanikai


காண்க : விலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேசை. மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை (பரிபா. 20, 49). Harlot;

Tamil Lexicon


vilai-k-kaṇikai
n. விலை+.
Harlot;
வேசை. மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை (பரிபா. 20, 49).

DSAL


விலைக்கணிகை - ஒப்புமை - Similar