Tamil Dictionary 🔍

விலக்கடி

vilakkati


விலக்கத்தக்கது ; மாறானது ; விலக்காக வுள்ளது ; தடை ; புறம்பாக்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சண்டையிடும் இருவர்க்கு விலக்கு பவரால் உண்டாம் அடி. Loc. Blow given to two persons fighting, with a view to separate them; பாதத்தைக் குறுக்கே வைத்தளக்கும் அடியளவு. 22 அடியும் ஒரு விலக்கடியுங் கொண்டது கம்பு. Rd. 6. Linear measure, being the breadth of the human foot; புறம்பாக்குகை. Loc. 5. Excommunication; expulsion; தடை. இதுக்கு வேறு விலக்கடியில்லை (ஈடு, 6, 8, 1). 4. Obstacle; விலக்காகவுள்ளது. 3. That which is an exception; விலக்கத்தக்கது. இவ்வடியறியாதாரிறே உபயாந்தரங்களாகிய விலக்கடிகளிற் போகிறவர்கள் (ஈடு, 4, 1, ப்ர.). 1. That which is prohibited; மாறானது. ஸம்ஸாரத்துக்கு விலக்கடி தேடிக்கொண்டு (ஈடு, 1, 2, 8). 2. That which is contrary;

Tamil Lexicon


vilakkaṭi
n. விலக்கு-+அடி 3.
1. That which is prohibited;
விலக்கத்தக்கது. இவ்வடியறியாதாரிறே உபயாந்தரங்களாகிய விலக்கடிகளிற் போகிறவர்கள் (ஈடு, 4, 1, ப்ர.).

2. That which is contrary;
மாறானது. ஸம்ஸாரத்துக்கு விலக்கடி தேடிக்கொண்டு (ஈடு, 1, 2, 8).

3. That which is an exception;
விலக்காகவுள்ளது.

4. Obstacle;
தடை. இதுக்கு வேறு விலக்கடியில்லை (ஈடு, 6, 8, 1).

5. Excommunication; expulsion;
புறம்பாக்குகை. Loc.

6. Linear measure, being the breadth of the human foot;
பாதத்தைக் குறுக்கே வைத்தளக்கும் அடியளவு. 22 அடியும் ஒரு விலக்கடியுங் கொண்டது கம்பு. Rd.

vilakkaṭi
n. id.+ அடி 2.
Blow given to two persons fighting, with a view to separate them;
சண்டையிடும் இருவர்க்கு விலக்கு பவரால் உண்டாம் அடி. Loc.

DSAL


விலக்கடி - ஒப்புமை - Similar