விலக்கணி
vilakkani
பிரசித்தமான விலக்கை ஒரு விசேஷ அபிப்பிராயத்தோடு சொல்லுவதாகிய அணி. (அணியி. 98.) 2. (Rhet.) A figure of speech in which a well-known negation is stated with a special significance; See முன்ன விலக்கு. (தண்டி. 43.) 1. (Rhet.) A figure of speech;
Tamil Lexicon
vilakkaṇi
n. விலக்கு+அணி2.
1. (Rhet.) A figure of speech;
See முன்ன விலக்கு. (தண்டி. 43.)
2. (Rhet.) A figure of speech in which a well-known negation is stated with a special significance;
பிரசித்தமான விலக்கை ஒரு விசேஷ அபிப்பிராயத்தோடு சொல்லுவதாகிய அணி. (அணியி. 98.)
DSAL