விலைகோள்
vilaikoal
கிரயமதிப்புப் பெறுகை ; சிப்பிமுத்தின் குணங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிரயமதிப்புப் பெறுகை. 1. Worthiness; சிப்பிமுத்தின் குணங்களுள் ஒன்று. (திருவாலவா. 25, 16.) 2. A characteristic quality of pearls;
Tamil Lexicon
vilai-kōḷ
n. விலைகொள்-.
1. Worthiness;
கிரயமதிப்புப் பெறுகை.
2. A characteristic quality of pearls;
சிப்பிமுத்தின் குணங்களுள் ஒன்று. (திருவாலவா. 25, 16.)
DSAL