விறலிவிடுதூது
viralividuthoothu
தூர்த்தனாய்த் திரிந்த ஒருவன் தான் கழிந்ததற் கிரங்கிப் பின் ஓர் தலைவனை யடுத்துப் பரிசில்பெற்றுத் தன் மனைவிபால் ஓர் விறலியைத் தூதனுப்புவதாகக் கூறும் பிரபந்தம். A poem in which a person who led the life of a profligate repents and sends a viṟali as a messenger to his wife to acquaint her with his good fortune in obtaining the patronage of a chieftain and to conciliate her;
Tamil Lexicon
viṟali-viṭu-tūtu
n. id.+விடு-+.
A poem in which a person who led the life of a profligate repents and sends a viṟali as a messenger to his wife to acquaint her with his good fortune in obtaining the patronage of a chieftain and to conciliate her;
தூர்த்தனாய்த் திரிந்த ஒருவன் தான் கழிந்ததற் கிரங்கிப் பின் ஓர் தலைவனை யடுத்துப் பரிசில்பெற்றுத் தன் மனைவிபால் ஓர் விறலியைத் தூதனுப்புவதாகக் கூறும் பிரபந்தம்.
DSAL