Tamil Dictionary 🔍

மேகவிடுதூது

maekaviduthoothu


காதலரிடம் மேகத்தைத் தூது விடுவதாகக் கூறும் நூல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காதலரிடம் மேகத்தைத் தூதுவிடுவதாகக்கூறும் பிரபந்தவகை. திருநறையூர்நம்பி மேகவிடு தூது. A poem in which a lover is supposed to send a love-message by means of a cloud;

Tamil Lexicon


mēka-viṭu-tūtu
n. மேகம்1+விடு-+.
A poem in which a lover is supposed to send a love-message by means of a cloud;
காதலரிடம் மேகத்தைத் தூதுவிடுவதாகக்கூறும் பிரபந்தவகை. திருநறையூர்நம்பி மேகவிடு தூது.

DSAL


மேகவிடுதூது - ஒப்புமை - Similar