Tamil Dictionary 🔍

கிள்ளைவிடுதூது

killaividuthoothu


தலைவி தன் காதலுக்கு உரிய தலவைவனிடத்துக் கிளியைத் தூதுவிடுத்தலைக் கூறும் பிரபந்தம். Poem in which the heroine languishing from love sends a parrot as messenger to her lover;

Tamil Lexicon


ஒருபிரபந்தம்.

Na Kadirvelu Pillai Dictionary


, A poem in which a lady, languishing under love, sends a parrot to her lover, as a messenger, ஓர்பிரபந்தம்.

Miron Winslow


kiḷḷai-viṭu-tūtu,
n. id. +.
Poem in which the heroine languishing from love sends a parrot as messenger to her lover;
தலைவி தன் காதலுக்கு உரிய தலவைவனிடத்துக் கிளியைத் தூதுவிடுத்தலைக் கூறும் பிரபந்தம்.

DSAL


கிள்ளைவிடுதூது - ஒப்புமை - Similar