விரோதி
viroathi
பகைவன் ; அறுபதாண்டுக் கணக்கில் இருபத்துமூன்றாம் ஆண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சத்துரு. 1. Enemy; ஆண்டறுபதனுள் இருபத்துமூன்றாவது. (பெரியவரு.) 2. The 23rd year of the Jupiter cycle;
Tamil Lexicon
s. the 23rd year of the Hindu cycle; 2. an enemy.
J.P. Fabricius Dictionary
virōti
n. virōdhin.
1. Enemy;
சத்துரு.
2. The 23rd year of the Jupiter cycle;
ஆண்டறுபதனுள் இருபத்துமூன்றாவது. (பெரியவரு.)
DSAL