விரோதவணி
viroathavani
சொல்லாலாவது பொருளாலாவது மாறுபாட்டுத்தன்மை தோன்ற உரைக்கும் அணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல்லாலாவது பொருளாலாவது மாறுபட்டுத் தன்மை தோன்ற உரைக்கும் அணி. (தண்டி. 80.) A figure of speech in which antithesis or opposition in words or in sense occurs;
Tamil Lexicon
virōta-v-aṇi
n. id.+. (Rhet.)
A figure of speech in which antithesis or opposition in words or in sense occurs;
சொல்லாலாவது பொருளாலாவது மாறுபட்டுத் தன்மை தோன்ற உரைக்கும் அணி. (தண்டி. 80.)
DSAL