Tamil Dictionary 🔍

விரதி

virathi


நோன்பு மேற்கொண்டோன் ; பிரமசாரி ; துறவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோன்பு மேற்கொண்டோன். விரிசடை விரதிகள் (தேவா. 700, 3). 1. One who has taken a religious vow; துறவி. (சது.) 2. One who has renounced the world; பிரமசாரி. அருத்திடுக வன்னாதி கற்புடைய விரதியர்க்கும் வேதியர்க்கும் (சிவ தருமோ. சிவஞான. 29). 3. Celibate student;

Tamil Lexicon


virati
n. vratin.
1. One who has taken a religious vow;
நோன்பு மேற்கொண்டோன். விரிசடை விரதிகள் (தேவா. 700, 3).

2. One who has renounced the world;
துறவி. (சது.)

3. Celibate student;
பிரமசாரி. அருத்திடுக வன்னாதி கற்புடைய விரதியர்க்கும் வேதியர்க்கும் (சிவ தருமோ. சிவஞான. 29).

DSAL


விரதி - ஒப்புமை - Similar