நிரோதி
niroathi
பதினாறு கலைகயுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோடசகலையுள் ஒன்று. சந்திரன்மேல் நிரோதிநாதம் (செந். ix, 248). One of the 16 mystic centres in the body in which šakti manifests herself;
Tamil Lexicon
nirōti,
n. ni-rōdhin. (šaiva.)
One of the 16 mystic centres in the body in which šakti manifests herself;
சோடசகலையுள் ஒன்று. சந்திரன்மேல் நிரோதிநாதம் (செந். ix, 248).
DSAL