விரோதவுவமை
viroathavuvamai
உவமான உவமேயங்கள் தம்முள் முரண் குணமுடையனவாகச் சொல்லும் உவமைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவமான வுவமேயங்கள் தம்முள் விரோதகுணமுடையனவாகச் சொல்லும் உவமைவகை. (தண்டி, 31, 4). A kind of simile in which the objects compared with each other are described as having opposite characteristics;
Tamil Lexicon
virōta-v-uvamai
n. virōdhōpamā. (Rhet.)
A kind of simile in which the objects compared with each other are described as having opposite characteristics;
உவமான வுவமேயங்கள் தம்முள் விரோதகுணமுடையனவாகச் சொல்லும் உவமைவகை. (தண்டி, 31, 4).
DSAL