விகாரவுவமை
vikaaravuvamai
உவமானத்தின் வேறுபாடே உவமேயமென்று சொல்லும் உவமையணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவமானத்தின் வேறுபாடே உபமேயமென்று சொல்லும் உவமையணி வகை. (தண்டி. 30, 17.) (Rhet.) A kind of simile in which the object of comparison is represented as a variation of that to which it is compared;
Tamil Lexicon
vikāra-v-uvamai
n. விகாரம்1+.
(Rhet.) A kind of simile in which the object of comparison is represented as a variation of that to which it is compared;
உவமானத்தின் வேறுபாடே உபமேயமென்று சொல்லும் உவமையணி வகை. (தண்டி. 30, 17.)
DSAL