விபரீதவுவமை
vipareethavuvamai
தொன்றுதொட்டு வழங்கும் உவமையைப் பொருளாக்கியும் பொருளை உவமையாக்கியும் உரைக்கும் அணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொன்றுதொட்டுவரும் உவமானத்தை உவமேயமாக்கி உவமேயந்தை உவமானமாக்கிச் சொல்லும் அணிவகை (தண்டி. 30.) Inverse simile, in which the usual upamāṉam is given as upamēyam and vice versa;
Tamil Lexicon
viparīta-v-uvamai
n. id.+. (Rhet.)
Inverse simile, in which the usual upamāṉam is given as upamēyam and vice versa;
தொன்றுதொட்டுவரும் உவமானத்தை உவமேயமாக்கி உவமேயந்தை உவமானமாக்கிச் சொல்லும் அணிவகை (தண்டி. 30.)
DSAL