விரையெடுத்தவன்
viraiyeduthavan
முதிர்ந்த அனுபவமுள்ளவன். 3. Man of ripe experience; அண்ட விரையெடுக்கப்பட்டவன். 1. Eunuch; castrated man; வலியும் சுருசுருப்புமுள்ளவன். 2. Strong and active man;
Tamil Lexicon
virai-y-eṭuttavaṉ
n. id.+. Loc.
1. Eunuch; castrated man;
அண்ட விரையெடுக்கப்பட்டவன்.
2. Strong and active man;
வலியும் சுருசுருப்புமுள்ளவன்.
3. Man of ripe experience;
முதிர்ந்த அனுபவமுள்ளவன்.
DSAL