விடரளை
vidaralai
மலைப் பிளப்பிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலைப்பிளப்பிடம். நறும்பழமிருங்கல் விடரளை வீழ்ந்தென (ஐங்குறு. 214). Cleft in a hill;
Tamil Lexicon
viṭar-aḷai
n. விடர்1 + அளை2.
Cleft in a hill;
மலைப்பிளப்பிடம். நறும்பழமிருங்கல் விடரளை வீழ்ந்தென (ஐங்குறு. 214).
DSAL