விருந்தம்
virundham
பூ , பழம் முதலியவற்றை காம்பு ; வேம்பு ; பானை முதலியவற்றை வைக்கும் பாதம் ; பந்துவர்க்கம் ; விலங்கின் கூட்டம் ; குவியல் ; மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See விருந்தனை. (சூடா.) பந்துவர்க்கம். (சூடா.) அவர் விருந்தங்களுக்கும் (E. I. xxi, 188). 1. Circle of relatives; பானை முதலியவற்றை வைக்கும் பாதம். (யாழ். அக.) 3. Stand of pots, etc.; விலங்கின் கூட்டம். (W.) 2. Herd, flock; குவியல். (யாழ். அக.) 3. Heap; பூ பழம் முதலியவற்றின் காம்பு. (தைலவ.) 1. Footstalk of leaves, flowers or fruits; வேம்பு. (சங். அக.) 2. Margosa;
Tamil Lexicon
s. a multitude, a company, பிருந்தம்; 2. a number of beasts together, a herd, விலங்கின் கூட்டம்.
J.P. Fabricius Dictionary
viruntam
n. vrnta.
1. Footstalk of leaves, flowers or fruits;
பூ பழம் முதலியவற்றின் காம்பு. (தைலவ.)
2. Margosa;
வேம்பு. (சங். அக.)
3. Stand of pots, etc.;
பானை முதலியவற்றை வைக்கும் பாதம். (யாழ். அக.)
viruntam
n. vrnda.
1. Circle of relatives;
பந்துவர்க்கம். (சூடா.) அவர் விருந்தங்களுக்கும் (E. I. xxi, 188).
2. Herd, flock;
விலங்கின் கூட்டம். (W.)
3. Heap;
குவியல். (யாழ். அக.)
viruntam
n.
See விருந்தனை. (சூடா.)
.
DSAL