விரத்தி
virathi
வெறுப்பு. 2. Dislike; பற்றின்மை. (சூடா.) 1. Freedom from worldy attachments; renunciation of worldly pleasures; தவத்தி. 2. Female ascetic; உலகப்பற்றில்லாதவள். 1. Woman free from worldly attachments; மணமின்றி இருப்பதாக உறுதி செய்துகொண்டவள். 3. Woman who has taken a vow of celibacy;
Tamil Lexicon
துறவு.
Na Kadirvelu Pillai Dictionary
viratti
n. Fem. of விரத்தன். (W.)
1. Woman free from worldly attachments;
உலகப்பற்றில்லாதவள்.
2. Female ascetic;
தவத்தி.
3. Woman who has taken a vow of celibacy;
மணமின்றி இருப்பதாக உறுதி செய்துகொண்டவள்.
viratti
n. vi-rakti.
1. Freedom from worldy attachments; renunciation of worldly pleasures;
பற்றின்மை. (சூடா.)
2. Dislike;
வெறுப்பு.
DSAL