விமரிசை
vimarisai
காண்க : விமரிசம் ; பகட்டு ; சிறப்பு ; பார்வதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வதி. (நாமதீப. 24.) Pārvatī; ஆடம்பரம். அங்கே சபை வெகு விமரிசையாக நடந்தது. 2. Eclat; pomp; . 1. See விமரிசம். விமரிசையாகப் படிக்கவில்லை.
Tamil Lexicon
vimaricai
n. vi-marša.
1. See விமரிசம். விமரிசையாகப் படிக்கவில்லை.
.
2. Eclat; pomp;
ஆடம்பரம். அங்கே சபை வெகு விமரிசையாக நடந்தது.
vimaricai
n.
Pārvatī;
பார்வதி. (நாமதீப. 24.)
DSAL