Tamil Dictionary 🔍

விருசம்

virusam


இஞ்சி ; எலி ; நறுவிலிமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எலி. (சங். அக்.) Rat; . See விருசு1. (சங். அக.) See இஞ்சி2, 1. (மலை.) Ginger plant.

Tamil Lexicon


இஞ்சி, எலி.

Na Kadirvelu Pillai Dictionary


virucam
n. cf. vrša.
Ginger plant.
See இஞ்சி2, 1. (மலை.)

virucam
n. cf. விருசு 1.
See விருசு1. (சங். அக.)
.

virucam
n. vrṣa.
Rat;
எலி. (சங். அக்.)

DSAL


விருசம் - ஒப்புமை - Similar