Tamil Dictionary 🔍

விமரிசம்

vimarisam


திறனாய்வு , ஆராய்ச்சி ; மனனம் ; புத்தித்தெளிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்தித்தெளிவு. (நாமதீப. 647.) 3. Clear understanding; மனனம். கேள்வி விமரிசம் பாவனை (குறள், 357, உரை). 2. Reflection; deliberation; ஆராய்ச்சி. (W.) 1. Consideration, examination, review;

Tamil Lexicon


விமரிசை, விமரிசனம், s. inquiry, investigation, ஆராய்வு; 2. genius, cleverness, யூகம்.

J.P. Fabricius Dictionary


vimaricam
n. vi-marša.
1. Consideration, examination, review;
ஆராய்ச்சி. (W.)

2. Reflection; deliberation;
மனனம். கேள்வி விமரிசம் பாவனை (குறள், 357, உரை).

3. Clear understanding;
புத்தித்தெளிவு. (நாமதீப. 647.)

DSAL


விமரிசம் - ஒப்புமை - Similar