Tamil Dictionary 🔍

விரகநோய்

virakanoi


காதலர்க்குப் பிரிவாலுண்டாகும் துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காதலர்க்குப் பிரிவாலுண்டாகும் வேதனை. Distress or sorrow of lovers due to separation from each other;

Tamil Lexicon


காமவிகாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


viraka-nōy
n. விரகம்+.
Distress or sorrow of lovers due to separation from each other;
காதலர்க்குப் பிரிவாலுண்டாகும் வேதனை.

DSAL


விரகநோய் - ஒப்புமை - Similar