விரகன்
virakan
திறமைமிக்கவன் ; வல்லவன் ; அறிஞன் ; சுற்றத்தான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாமர்த்தியமுள்ளவன். விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாபோலே போக்கி (ஈடு, 1, 5, 10). 1. Skilful, clever person; வல்லவன். தமிழ்விரகன மொழிகள் (தேவா. 132, 11). 2. Expert; சுற்றத்தான். விரகர்கட் கெல்லாம் வெறுப்பனவே செய்யும் (பழமொ. 123). 3. Kinsman;
Tamil Lexicon
virakaṉ
n. id.
1. Skilful, clever person;
சாமர்த்தியமுள்ளவன். விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாபோலே போக்கி (ஈடு, 1, 5, 10).
2. Expert;
வல்லவன். தமிழ்விரகன மொழிகள் (தேவா. 132, 11).
3. Kinsman;
சுற்றத்தான். விரகர்கட் கெல்லாம் வெறுப்பனவே செய்யும் (பழமொ. 123).
DSAL