Tamil Dictionary 🔍

விராய்

viraai


விறகு ; பூச்செடிவகை ; தளவாடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See விராயம். (R.) விறகு. வல்லிராய் மாய வெரிதழல் (நீதிநெறி. 64). 1. Fuel, firewood; பூச்செடிவகை. விராய்மலர்க்கோதை (பெருங். வத்தவ. 12, 38, அரும்.). 2. A flowering plant;

Tamil Lexicon


s. fuel, firewood, விறகு; 2. materials for a work, தளவாடம்.

J.P. Fabricius Dictionary


virāy
n. perh. விராவு-.
1. Fuel, firewood;
விறகு. வல்லிராய் மாய வெரிதழல் (நீதிநெறி. 64).

2. A flowering plant;
பூச்செடிவகை. விராய்மலர்க்கோதை (பெருங். வத்தவ. 12, 38, அரும்.).

3. See விராயம். (R.)
.

DSAL


விராய் - ஒப்புமை - Similar