விதிர்ப்பு
vithirppu
அச்சம் ; நடுக்கம் ; மிகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதி. (பிங்.) Abundance; நடுக்கம். என்போற் பெருவிதிர்ப்புறுக (புறநா. 255). 1. Trembling, shivering, shaking from fear; அச்சம். (திவா.) 2. Tremor, fear;
Tamil Lexicon
அச்சம், நடுக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
vitirppu
n. id. [T. vidurpu.]
1. Trembling, shivering, shaking from fear;
நடுக்கம். என்போற் பெருவிதிர்ப்புறுக (புறநா. 255).
2. Tremor, fear;
அச்சம். (திவா.)
vitirppu
n. விதப்பு2.
Abundance;
மிகுதி. (பிங்.)
DSAL