வஞ்சகம்
vanjakam
விரகு ; ஏமாற்றம் ; மறைவு ; நரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. See வஞ்சகன், 4. (யாழ். அக.) மறைவு. (யார். அக.) 3. Hiding; ஏமாற்றம். வஞ்சகப் பெரும் புலையனேனையும் (திருவாச. 5, 96). 2. Fraud, deceit; தந்திரம். 1. Artfulness, cunning;
Tamil Lexicon
s. fraud, deceit, சூது. வஞ்சகம்பண்ண, to cheat, to deceive, வஞ்சிக்க. வஞ்சகன், an impostor, a cheat.
J.P. Fabricius Dictionary
, [vañcakam] ''s.'' Fraud, deceit, சூது. W. p. 73. ''VANJCHAKA.'' வஞ்சகம்பேசேல். Speak not deceitfully. ''(Avv.)'' வஞ்சகம்நெஞ்சைப்பிளக்கும். Deceit will rend one's heart. ''[prov.]''
Miron Winslow
vanjcakam
n. Vanjcaka.
1. Artfulness, cunning;
தந்திரம்.
2. Fraud, deceit;
ஏமாற்றம். வஞ்சகப் பெரும் புலையனேனையும் (திருவாச. 5, 96).
3. Hiding;
மறைவு. (யார். அக.)
4. See வஞ்சகன், 4. (யாழ். அக.)
.
DSAL