Tamil Dictionary 🔍

விபூதியிடுதல்

vipoothiyiduthal


திருநீறு பூசுதல் ; மந்திரித்துத் திருநீறு கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருநீறு பூசுதல். 1. To smear sacred ashes; மந்திரித்துத் திருநீறு கொடுத்தல். 2. To give sacred ashes with incantations;

Tamil Lexicon


vipūti-y-iṭu-
v. intr. id.+.
1. To smear sacred ashes;
திருநீறு பூசுதல்.

2. To give sacred ashes with incantations;
மந்திரித்துத் திருநீறு கொடுத்தல்.

DSAL


விபூதியிடுதல் - ஒப்புமை - Similar