Tamil Dictionary 🔍

விபூதிபோடுதல்

vipoothipoaduthal


திருநீறு பூசுதல் ; மந்திரித்துத் திருநீறு கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திரித்துத் திருநீறு தூவுதல். 1. To sprinkle sacred ashes on another to the accompaniment of incantations; . 2. See விபூதியிடு-, 1.

Tamil Lexicon


vipūti-pōṭu-
v. intr. id.+.
1. To sprinkle sacred ashes on another to the accompaniment of incantations;
மந்திரித்துத் திருநீறு தூவுதல்.

2. See விபூதியிடு-, 1.
.

DSAL


விபூதிபோடுதல் - ஒப்புமை - Similar