விபுதன்
viputhan
அறிஞன் ; தேவன் ; சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிஞன். (திவா.) விபுதனென்னினும் வித்தக னென்னினும் (திருக்காளத், பு. காளத்தி.11). 1. Wise, learned man; தேவன். (பிங்.) விபுதரமுதேய்ப்ப (பாரத. வாரணா. 86). 2. God, celestial being; சந்திரன். (யாழ். அக.) 3. Moon;
Tamil Lexicon
viputaṉ
n. vi-budha.
1. Wise, learned man;
அறிஞன். (திவா.) விபுதனென்னினும் வித்தக னென்னினும் (திருக்காளத், பு. காளத்தி.11).
2. God, celestial being;
தேவன். (பிங்.) விபுதரமுதேய்ப்ப (பாரத. வாரணா. 86).
3. Moon;
சந்திரன். (யாழ். அக.)
DSAL