நிபுணன்
nipunan
மிகவல்லோன் ; கலைவல்லோன் ; புதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிக வல்லோன். (திவா.) 1. Skilful man; expert; புதன். 3. The planet Mercury; கலைவல்லோன். (பிங்.) 2. Learned man;
Tamil Lexicon
s. a skilful, expert person, (pl. நிபுணர்); 2. the planet Mercury, புதன்; 3. a learned man, அறிஞன். நிபுணத்துவம், cleverness, skill, ability.
J.P. Fabricius Dictionary
, [nipuṇṉ] ''s.'' [''plu.'' நிபுணர்.] A learned man, அறிஞன். 2. A skilful or clever man, மிகவல்லோன். ''(c.)'' W. p. 469.
Miron Winslow
nipuṇaṉ,
n. id.
1. Skilful man; expert;
மிக வல்லோன். (திவா.)
2. Learned man;
கலைவல்லோன். (பிங்.)
3. The planet Mercury;
புதன்.
DSAL