விபாடை
vipaatai
மாறுகோளுரை. மாறுகோளுரையெனினும் விபாடை யெனினும் ஒக்கும் (சி. போ. பா. அவை. 39, புதுப்.). 2. Counter proposition; விகற்பம். 1. Alternative, option;
Tamil Lexicon
vipāṭai
n. vibhāṣā.
1. Alternative, option;
விகற்பம்.
2. Counter proposition;
மாறுகோளுரை. மாறுகோளுரையெனினும் விபாடை யெனினும் ஒக்கும் (சி. போ. பா. அவை. 39, புதுப்.).
DSAL