Tamil Dictionary 🔍

விபாவனை

vipaavanai


காரணமின்றிக் காரியம் பிறந்ததாகச் சொல்லும் அணிவகை ; பார்வதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 22.) 2. Pārvatī; பிரசித்தமான காரணமின்றியே காரியம் பிறந்ததாகச் சொல்லும் அணிவகை. (தண்டி. 50.) 1. (Rhet.) A figure of speech in which the effects are represented as taking place, though their usual causes are absent;

Tamil Lexicon


s. ஆராய்வு, 2. a figure in rhetoric, அலங்காரம்.

J.P. Fabricius Dictionary


vipāvaṉai
n. vi-bhāvanā.
1. (Rhet.) A figure of speech in which the effects are represented as taking place, though their usual causes are absent;
பிரசித்தமான காரணமின்றியே காரியம் பிறந்ததாகச் சொல்லும் அணிவகை. (தண்டி. 50.)

2. Pārvatī;
பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 22.)

DSAL


விபாவனை - ஒப்புமை - Similar