விபாகயோகம்
vipaakayokam
பிரிந்துள்ள சூத்திரம் முதலியவற்றை ஒன்றாகக் கூட்டுகை. யோகவிபாகம் விபாகயோகமென்னு முறைமைகள் அறிந்து கொள்ள மாட்டாமையின் அவ்வாறு குழறினீர் (சித்.மரபுகண்.11). Combining things usually separated, as making one aphorism out of two;
Tamil Lexicon
vipāka-yōkam
n. vi-bha-ga+.
Combining things usually separated, as making one aphorism out of two;
பிரிந்துள்ள சூத்திரம் முதலியவற்றை ஒன்றாகக் கூட்டுகை. யோகவிபாகம் விபாகயோகமென்னு முறைமைகள் அறிந்து கொள்ள மாட்டாமையின் அவ்வாறு குழறினீர் (சித்.மரபுகண்.11).
DSAL