Tamil Dictionary 🔍

வியாயோகம்

viyaayokam


ரூபகம் பத்தனுள் காமமும் ஆசியமும் நீக்கித் தலைவனது வீரச்செயலைக்கூறும் ஓரங்கமுடைய நாடகவகை. (சிலப். பக். 84, கீழ்க்குறிப்பு.) (Rhet.) A species of drama in one act, describing a military or heroic exploit and excluding the sentiments of love and mirth, one of ten rūpakam, q.v.;

Tamil Lexicon


viyāyōkam
n. vyāyōga.
(Rhet.) A species of drama in one act, describing a military or heroic exploit and excluding the sentiments of love and mirth, one of ten rūpakam, q.v.;
ரூபகம் பத்தனுள் காமமும் ஆசியமும் நீக்கித் தலைவனது வீரச்செயலைக்கூறும் ஓரங்கமுடைய நாடகவகை. (சிலப். பக். 84, கீழ்க்குறிப்பு.)

DSAL


வியாயோகம் - ஒப்புமை - Similar