Tamil Dictionary 🔍

வினைவலர்

vinaivalar


பிறர் சொன்ன செயல்களைச் செய்வோர் ; தொழில்செய்வதில் வல்லமையுள்ளோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறரேவிய காரியங்களைச் செய்வோர். அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் (தொல். பொ. 23). 1. Those who do an act under orders, as of a king; தொழில்செய்வதில் வல்லமையுள்ளோர். வினைவல ரியற்றிய ... புகையகல் (பெருங். உஞ்சைக். 42, 88). 2. Skilled workmen;

Tamil Lexicon


viṉai-valar
n. id.+ வலன்2.
1. Those who do an act under orders, as of a king;
பிறரேவிய காரியங்களைச் செய்வோர். அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் (தொல். பொ. 23).

2. Skilled workmen;
தொழில்செய்வதில் வல்லமையுள்ளோர். வினைவல ரியற்றிய ... புகையகல் (பெருங். உஞ்சைக். 42, 88).

DSAL


வினைவலர் - ஒப்புமை - Similar