வினைவலி
vinaivali
செய்யக் கருதும் தொழிலின் வலிமை ; காண்க : வினைத்திட்பம் ; ஊழ்வினையின் வலிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊழ்வினையின் வலிமை. 3. The power of karma; அரண்முற்றுதல் அரண்கோடல் முதலிய தொழில்களின் அருமை. வினைவலியுந் தன் வலியும் (குறள், 471). 1.The difficulty of an undertaking, as besieging or capturing a fort; . 2. See வினைத்திட்பம். (W.)
Tamil Lexicon
viṉai-vali
n. id.+ வலி1.
1.The difficulty of an undertaking, as besieging or capturing a fort;
அரண்முற்றுதல் அரண்கோடல் முதலிய தொழில்களின் அருமை. வினைவலியுந் தன் வலியும் (குறள், 471).
2. See வினைத்திட்பம். (W.)
.
3. The power of karma;
ஊழ்வினையின் வலிமை.
DSAL