Tamil Dictionary 🔍

வினைஞர்

vinaignyar


தொழில் செய்வோர் ; மருதநில மக்கள் ; கம்மாளர் ; கூத்தர் ; வணிகர் ; வேளாளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேளாளர். (இலக். அக.) 7. Vēḷāḷas; வைசியர். (திவா.) 6. Vaišyas; தொழில் வல்லோர். தண்டமிழ் வினைஞர் தம்மொடுகூடி (மணி. 19, 109). 1. Workers; artisans, artificers; மருதநிலமாக்கள். (திவா.) 2. Agriculturists; கூத்தர். (திவா.) 4. Dancers; கம்மாளர். (யாழ். அக.) 3. Smiths; சூத்திரர். (பிங்.) 5. šūdras;

Tamil Lexicon


viṉainjar
n. id.
1. Workers; artisans, artificers;
தொழில் வல்லோர். தண்டமிழ் வினைஞர் தம்மொடுகூடி (மணி. 19, 109).

2. Agriculturists;
மருதநிலமாக்கள். (திவா.)

3. Smiths;
கம்மாளர். (யாழ். அக.)

4. Dancers;
கூத்தர். (திவா.)

5. šūdras;
சூத்திரர். (பிங்.)

6. Vaišyas;
வைசியர். (திவா.)

7. Vēḷāḷas;
வேளாளர். (இலக். அக.)

DSAL


வினைஞர் - ஒப்புமை - Similar