Tamil Dictionary 🔍

வினைவர்

vinaivar


தொழிலினர் ; சந்து செய்விப்பவர் ; அமைச்சர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழிலினர். வேந்துபிழைத் தகன்ற வினைவராயினும் (பெருங். உஞ்சைக். 38, 94). 1. Workers, doers, agents; சந்துசெய்விப்பவர். நட்பாக்கும் வினைவர்போல் (கலித். 46, 8). 2. Mediators; அமைச்சர். கொலையஞ்சா வினைவரால் (கலித். 10). 3. Ministers;

Tamil Lexicon


viṉaivar
n. id.
1. Workers, doers, agents;
தொழிலினர். வேந்துபிழைத் தகன்ற வினைவராயினும் (பெருங். உஞ்சைக். 38, 94).

2. Mediators;
சந்துசெய்விப்பவர். நட்பாக்கும் வினைவர்போல் (கலித். 46, 8).

3. Ministers;
அமைச்சர். கொலையஞ்சா வினைவரால் (கலித். 10).

DSAL


வினைவர் - ஒப்புமை - Similar