Tamil Dictionary 🔍

வினவுநர்

vinavunar


உசாவுவோர் ; செவியேற்பவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உசாவுவோர். 1. Enquirers, questioners; செவியேற்பவர். வினவுந ரின்றி நின்று வேண்டுவ கூறுவாரும் (சீவக. 466). 2. Listeners, hearers;

Tamil Lexicon


viṉavunar
n. வினவு-.
1. Enquirers, questioners;
உசாவுவோர்.

2. Listeners, hearers;
செவியேற்பவர். வினவுந ரின்றி நின்று வேண்டுவ கூறுவாரும் (சீவக. 466).

DSAL


வினவுநர் - ஒப்புமை - Similar