Tamil Dictionary 🔍

வினையாண்மை

vinaiyaanmai


தொழிலைச் செய்துமுடிக்குந் திறமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழிலைச் செய்து முடிக்குந் திறமை. வினையாண்மை வீறெய்த லின்று (குறள், 904). Capacity to accomplish or do a work;

Tamil Lexicon


viṉai-y-āṇmai
n. வினை +.
Capacity to accomplish or do a work;
தொழிலைச் செய்து முடிக்குந் திறமை. வினையாண்மை வீறெய்த லின்று (குறள், 904).

DSAL


வினையாண்மை - ஒப்புமை - Similar